பதிவு செய்ய

ஜாதி மதம் ஒழிய கலப்பு மணம் செய்த, செய்யவுள்ள & செய்து வைக்கும் வீரர்கள் தங்கள் பெயர்களை இணைய தளத்தில் பதிவு செய்ய

 

தமிழ்த் தேசிய வழக்கறிஞர் செ.கு. அவர்களின்

 

93615-45000  என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

 


 

ஹிந்தி + ஹிந்து + ஹிந்திய ஆதிக்கத்தில் இருந்து… அம்பேத்கரிய + பெரியாரிய + மார்க்சிய கொள்கை வழியில்… வர்ண + வர்க்க + பாலின வேறுபாடுகளை ஒழித்து…  சமூக + பொருளியல் + அரசியல் தளங்களில்… தமிழ் + தமிழர் + தமிழ்நாடு விடுதலை பெற… ”தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்துடன் சட்டமன்ற தொகுதி வாரியாக பணி புரிய விரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை இணைய தளத்தில் பதிவு செய்ய…

 

தமிழ்த் தேசிய வழக்கறிஞர் செ.கு. அவர்களின்

93615-45000  என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.