ஹிந்தி + ஹிந்து + ஹிந்திய
ஆதிக்கத்தில் இருந்து
அம்பேத்கரிய + பெரியாரிய + மார்க்சிய
கொள்கை வழியில்
வர்ண + வர்க்க + பாலின
வேறுபாடுகளை ஒழித்து
சமூக + பொருளியல் + அரசியல்
தளங்களில்
தமிழ் + தமிழர் + தமிழ்நாடு
விடுதலை பெற…
”தமிழ்நாடு தமிழருக்கே”
என்ற முழக்கத்துடன் ஒன்றிணைவோம்.
தகுதிகள்:
1. வயது: களப்பணியாற்ற 60 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கலாம். (களப்பணியாற்ற இயலாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசியல் ஆலோசகர்களாக இருக்கலாம்)
2. செயல்: மாதத்தில் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க திறமை இருக்க வேண்டும்.
3. பொருள்: மாத வருமானத்தில் 10% (குறைந்தது ரூ.1000/-) நிகழ்ச்சி ஒருங்கிணைக்க செலவழிக்க வேண்டும்.
கொள்கைத் தெளிவு:
1. நம் தேசிய மொழி தமிழ் (இந்தி அல்ல)
2. நாம் தமிழர் (இந்துக்கள் அல்ல)
3. நம் தேசம் தமிழ்நாடு (இந்தியா அல்ல)
|